நாகூர் தர்ஹா கந்தூரி விழா: ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை
நாகூர்:
நாகப்பட்டனம் மாவட்டம் நாகூர் தர்ஹாவில் நடந்த சந்தனக் கூடு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு வழிபட்டார்.
நாகூர் தர்ஹாவில் 448வது கந்தூரி விழா கடந்த 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அவுலியாரெளலா ஷெரீபுக்கு சந்தனம் பூசும் வைபவம் நேற்று நடந்தது.
இதற்காக பல்வேறு அலங்கார ஊர்திகளில் சந்தனக் கூடுகள் எடுத்து வரப்பட்டன. அனைத்தும் அதிகாலை 4.15 மணிக்குதர்ஹாவை வந்தடைந்தன. பின்னர் சந்தனக் குடங்கள் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு சந்தனம் பூசினார். பின்னர் தனது கோரிக்கைகள்சிலவற்றுக்காக சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்யுமாறு அவர் தலைமை டிரஸ்ட்டியான முகம்மது கலிபா சாஹிப்பிடம்கோரிக்கை வைத்தார். இதை ஏற்று ரஹ்மானுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு நாகூர் கந்தூரி விழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 4 லட்சம் பேர் வரை வந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இன்றுடன் நாகூர் கந்தூ விழா முடிவடைகிறது. 27ம் தேதி கொடி இறக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications