தலையில் உடைப்பு! கொட்டியது ரத்தம், குங்குமமே மருந்து!
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் மாலையகவுண்டன்பட்டி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் 200 பேர், தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
11 பேர் தப்பு அடித்தவாறு கோவிலைச் சுற்றி ஊர்வலமாக சென்றனர். பின்னர் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக 200 பக்தர்கள்கோவிலுக்கு முன்பு வரிசையாக அமர்ந்தனர். அவர்களது தலையில் கோவில் பூசாரி தேங்காயை உடைத்தவாறு சென்றார்.
திகிலூட்டும் வகையில் நடந்த இந்த தேங்காய் உடைப்பின்போது பல பக்தர்களுக்கு தலையில் குபுக்கென்று ரத்தம்கொப்பளித்தது. அவர்கள் தலை மீது குங்குமத்தையும், திருநீரையும் தூவிய பூசாரி சரியாகி விடும் என்று கூறி அனுப்பினார்.
சிலர் மொட்டைத் தலையுடன் தேங்காய் உடைத்துக் கொண்டனர். 12 ஆண்டுகளுக்குப்பிறகு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிநடந்தததால் பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தலையில் தேங்காய்உடைக்கப்படுவதையொட்டி அம்மையநாயக்கன்பட்டி போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications