காவிரி நீர்: முடியாது.. முடியாது..- கர்நாடகம் திட்டவட்டம்
பெங்களூர்:
மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடகம் மீண்டும்மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே அம் மாநில சட்டசபையில் பேசுகையில்,
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இப்போது 98.56 அடி நீர் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 104 அடி தண்ணீர்இருந்தது. குறைவான நீர் இருப்பே உள்ளதால் அணையை திறக்க முடியாது. இதனால் அங்கிருந்து நீரைத் திறந்துவிடும்கேள்விக்கே இடமில்லை என்றார்.
அதே போல காவிரி தொடர்பாக வாட்டாள் நாகராஜ், பாஜக எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கார்கே,
இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நதி நீர் ஆணையத்தை மத்திய அரசு கூட்டவேண்டிய அவசியமே இல்லை. கர்நாடக விவசாயிகளின் நலனை பாதிக்கும் வகையில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருந்தாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் சரி நெருக்குதல் தரும் வேலைளில்ஈடுபடுகின்றனர் என்றார்.
பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான எதியூரப்பா பேசுகையில், தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்துநீரைத் திறந்துவிட கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications