மலேசியாவில் இந்திய விமானம் தாங்கி கப்பல்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
கடற்படைத் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் மலேசியா செல்வதையொட்டி விராட் மற்றும் இரு ஏவுகணை போர்க்கப்பல்களும் மலேசியா செல்கின்றன.
அடுத்த வாரம் அந் நாட்டின் கலாங் துறைமுகத்தில் இந்தக் கப்பல்கள் நிறுத்தப்படவுள்ளன. இதனை மலேசிய கடற்படையினர்பார்வையிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications