எம்பிபிஎஸ்: தியாகிகளின் பேரன்களுக்கு சீட் கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவக் கல்லூரிகளில் தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு சீட் கொடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
அதில், மருத்துவக் கல்லூரிகளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.தியாகிகளின் நேரடி வாரிசுகளுக்கு தற்போது அதிக வயதாகி விட்டிருக்கும் என்பதால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில்சீட் கொடுப்பது உகந்ததாக இருக்காது.
அதற்குப் பதில் அந்த 3 சீட்டுகளையும் தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், இதற்கு பதில் அளிக்குமாறு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்விஇயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications