சேரன் எக்ஸ்பிரசில் தீக்குளித்தவர் யார்?
Subscribe to Oneindia Tamil
கோவை:
சென்னையிலிருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் தற்கொலை செய்து கொண்ட நபரைத் தவிர வேறு யாரும்பாதிக்கப்படவில்லை. யாரும் காயம் அடையவும் இல்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நபர் யார்,எதற்காக அவ்வாறு செய்தார், அவர் தீவிரவாத இயக்கத்த்ை சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாகவிசாரித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர் திருப்பூரில் ஏறியதாக தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து திருப்பூர், ஈரோடு ஆகியபகுதிகளில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காணாமல் போன நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications