டெல்லி-கனடா ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
அம்ரிஸ்தர்:
டெல்லியில் இருந்து கனடா சென்ற ஏர் இந்தியா விமானம் அம்ரிஸ்தர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அதன் ஒருசக்கரத்தில் தீப் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து 250 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அப்போது அதன் ஒரு சக்கரத்தில் தீப் பிடித்துக் கொண்டது. விமான நிலைய தீயணைப்புப் படையினர் மிக வேகமாகசெயல்பட்டு தீயை அணைத்துவிட்டனர்.
இதனால் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. அதிலிருந்த 250 பயணிகளும் அம்ரிஸ்தரிலேயேதரையிறக்கப்பட்டனர். பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் அவர்களை கனடா அழைத்துச் செல்ல நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
தீப்பிடித்த அந்த விமானம் பழுது பார்ப்பதற்காக மும்பை செல்லப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications