விநாயகமூர்த்திக்கு வேட்டு வருமா?: டெல்லியில் வாசன் முகாம்
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசிய அடி வாங்கி, சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி மற்றும்கோவை எம்.எல்.ஏ. மகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டெல்லியில மேலிடத் தலைவர்களுடன்தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.
வாசனுக்கு ஆதரவு தொண்டர்களால் அவர் சத்தியமூர்த்தி பவனில் வைத்துத் தாக்கப்பட்டார். அத்தோடு அவரது வீடும், காரும்சோடா பாட்டில் வீசித் தாக்கப்பட்டது.
இதேபோல, கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.மகேஸ்வரி. இவர் இளங்கோவனின் ஆதரவாளர். இதுவும் காங்கிரஸ் கட்சியினரிடையேகடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இந் நிலையில் வாசன் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலிட அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றுள்ளதாகத்தெரிகிறது. விநாயகமூர்த்தி விவகாரம் குறித்து வாசனுடன் மேலிடத் தலைவர்கள் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
தன் மீதான தாக்குதலைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் விநாயகமூர்த்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.அப்போது தமிழகத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வாசன் குறித்து சரமாரியாகப் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார். இதையடுத்து தனது போராட்டத்தைக்கைவிட்டார் விநாயகமூர்த்தி.
இந் நிலையில் வாசனை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications