ஓட்டுப் போட அனுமதி கோரும் போலீஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரும் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்று கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் காவலர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல்களின்போது பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு பணி தொடர்பாக பல்வேறுஊர்களுக்கு நாங்கள் அனுப்பப்படுகிறோம்.
எங்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. எனவே நாங்களும் தேர்தல்களில் நேரடியாகவோ அல்லதுதபால் மூலமாகவோ வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications