பெங்களூர் போலீஸிடமிருந்து தப்பிய வாலிபர் சேலத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பெங்களூர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிய வாலிபர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.
அப்போது மார்டின் யாருக்கும் தெரியாமல் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பினான். ஒரு காரை வழிமறித்து அதன் டிரைவரைமிரட்டி வெளியே தள்ளிவிட்டு காருடன் மார்டின் தப்பிச் சென்றான்.
உடனடியாக போலீஸார் அவரை விரட்டிச் சென்றனர். அவர் சேலத்திற்கு தப்பிச் செல்வதை அறிந்த பெங்களூர் போலீஸார்,சேலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சேலம் எஸ்.பி. ஆறுமுகம் உத்தரவின் பேரில் உடனடியாக சேலம் மாவட்டம்முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
சேலம் போலீஸாரின் துரித நடவடிக்கையில் தீவட்டிப்பட்டி என்ற இடத்தில் காருடன் வந்த மார்டின் சுற்றி வளைக்கப்பட்டான்.பிறகு அவன் பெங்களூர் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டான்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications