சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோருகிறார் இளவரசி
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரானஇளவரசி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந் நிலையில் இளவரசி தனது வழக்கறிஞர் கோபி மூலமாக இன்று நீதிபதி பச்சாப்பூரே முன்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை. நான் நிரபராதி, குற்றமற்றவள். எனவே இவ் வழக்கிலிருந்துஎன்னை விடுவிக்க வேண்டும் என்று இளவரசி கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில் இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்வது தவறானது. இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றார்.
பின்னர் இந்த மனு மீது நாளை விவாதம் நடைபெறும் என நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இரு வழக்குகளும்ஒன்றாக சேர்க்கப்பட்டு விட்டதால் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது என்னவாயிற்று என்று அரசுவழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்.
அதற்கு ஆச்சார்யா, குற்றப் பத்திரிக்கையை திருத்த முடியாது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தினகரன் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். இதையடுத்து விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி பச்சாப்பூரே.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications