2 வழக்குகளில் ஆதிகேசவன் மீது குற்ற பத்திரிக்கை
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவன் மீது 2 வழக்குகளில் 50 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதிகேசவன் மீது இதுவரை 38 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் ஆதி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதுதவிர குண்டர் சட்டத்தின் கீழும் ஆதி கைதாகியுள்ளார்.
இந் நிலையில் 2 வழக்குகளில் ஆதி கேசவன் மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் என்ற தொழிலதிபரிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்தது, கஜேந்திரன் என்பவரிடம் ரூ.40,000 மோசடி செய்தது ஆகிய இரு வழக்குகளில் ஆதி மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில்போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஆதிகேசவன் மீது பதிவாகியுள்ள 38 வழக்குகளிலும் தனித் தனியாக குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications