இராக்: தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்தியர்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
இராக்கில் இந்திய தொழிலதிபரைக் கடத்த முயற்சி நடந்தது. படுகாயத்துடன் அவர் கடத்தல்காரர்களிடம் சிக்காமல்தப்பிவிட்டார்.
மேற்கு பாக்தாதில் ஜான் சிங் (37) என்ற இந்தியத் தொழிலதிபரின் அலுவலகத்துக்குள் இன்று காலை துப்பாக்கி ஏந்தியதீவிரவாதிகள் நுழைந்தனர். அவரைக் கடத்திய தீவிரவாதிகள், அலுவலகத்தில் இருந்த 1.5 லட்சம் டாலர் பணத்தையும்எடுத்துக் கொண்டனர்.
இந் நிலையில் முகத்திலும் கால்களிலும் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் ஜான் சிங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் எப்படி கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பினார் என்று உடனடியாகத் தெரியவில்லை.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications