இலங்கை: இந்திய த் தூதரின் கார் துப்பாக்கி முனையில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் இந்திய துணைத் தூதரின் குடும்பத்தினரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர் அவர்களது காரை பறித்துச்சென்றது.
துணைத் தூதரான ராஜன் பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் சமீபத்தில் வாங்கப்பட்ட டயோட்ட லேண்ட்குரூசர் காரில்கொழும்பு சென்று கொண்டிருந்தனர்.
ஒரு விடுதியின் உணவருந்திவிட்டு நெடுஞ்சாலைக்கு வந்த அவர்களது காரை இருவர் துப்பாக்கி முனையில் வழிமறித்தனர்.அந்த காரில் தூதரக நம்பர் பிளேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து காரை நிறுத்தினார் பிள்ளை. காரில் இருந்து அனைவரையும் வெளியேற்றிய துப்பாக்கிக் கொள்ளையர்கள் காரைஓட்டிச் சென்றுவிட்டனர்.
கண்டியில் உள்ள இந்திய துணைத் தூரகத்தில் பணியாற்றும் ராஜன் பிள்ளை கொழும்பு சென்று கொண்டிருந்தபோது இச் சம்பவம்நடந்தது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications