சாலைகளை மேம்படுத்த ரூ. 400 கோடி: ஜெ
சென்னை:
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ. 400 கோடியை ஒதுக்கி முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் தேர்தல் வருவதையொட்டி பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் ஜெயலலிதா, சாலை அமைக்கும்திட்டத்தையும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பாதுகாப்பான, வேகமான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சாலை கட்டமைப்பினை மேம்படுத்த முதல்வர்ஜெயலலிதா தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 13,681 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் நகர்ப்பு உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
இதில் கடந்த 2001-02ம் ஆண்டு முதல் 2004-05ம் ஆண்டு வரை கடந்த நான்கு ஆண்டுகளில் 294.96 கோடி மதிப்பில் 4329கி.மீ. நீளமுள்ள சாலைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது ரூ. 400.81 கோடி மதிப்பில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த புதிய திட்டத்தினைமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நகர்ப் புறங்களில் உள்ள கல் சரள் சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை தார்ச் சாலைகளாக மாற்றவும், பேருந்து வழித்தடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள சாலைகள், முக்கியஇணைப்புச் சாலைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து இச் சாலைகளை செப்பனிட்டு புதுப்பித்து மேம்படுத்த முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications