பேஷன் ஷோவில் ஆபாசம்: போலீஸ் கண்டிப்பு!
சென்னை:
சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் ஆபாசமாக உடை அணிந்து அழகிகள் வந்ததாக புகார் கூறப்படுவது குறித்து சென்னைமாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் சர்வதேச வர்த்தக வளாக்தில் சமீபத்தில் பெண்கள் உள்ளாடை கண்காட்சி நடந்தது. இதையொட்டிஅழகிகளின் அணிவகுப்பும் நடந்தது. இதில் மிகவும் ஆபாசமாக அழகிகள் அணிவகுத்து வந்ததாக சென்னை காவல்துறைக்குபுகார்கள் சென்றன.
இதுகுறித்து ஆணையர் நடராஜ் கூறுகையில், இந்தக் கண்காட்சியில் நடந்த பேஷன் ஷோவில் ஆபாசம் இருந்ததாக தகவல்வந்துள்ளது. இதுதொடர்பாக யாரும் புகார் தரவில்லை. இருப்பினும் விழா ஏற்பாட்டாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும்.
சென்னையில் நடைபெறும் இதுபோன்ற அழகிகள் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் அனுமதிவாங்கும்போது எந்த மாதிரியான அணிவகுப்பு நடத்தப்படும் என்பது குறித்து யாரும் விளக்கமாக கூறுவதில்லை.
இதனால் தான் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இனிமேல் பேஷன் ஷோக்களை போலீஸார்கண்காணிப்பார்கள். ஆபாசமாக நடத்தப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நடராஜ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications