சென்னை: மோசடி மந்திரவாதி கைது
சென்னை:
சென்னையில் தொழிலதிபரின் மனைவியிடம் ரூ. 25 லட்சம் பணத்தை மோசடி செய்த மந்திரவாதியை போலீஸார் வளைத்துப்பிடித்துக் கைது செய்தனர்.
இதையடுத்து எனது கணவர் பிரிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் சிறப்பு மாந்த்ரீகம் செய்ய வேண்டும் என்று அப்துல்ரஹ்மான் கூறினார். இதையடுத்து அவர் கேட்ட ரூ. 25லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் என்னை ஏமாற்றி விட்டார். அவரைக் கைது செய்து மோசடி செய்தபணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆணையர் நடராஜ் உத்தரவுப்படி அப்துல் ரஹ்மானைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. உதவி ஆணையர் லட்சுமி நாதன்,ரஹ்மானிடம் தொலைபேசியில் பேசி தனக்குப் பிரச்சினை உள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும்கூறியுள்ளார்.
இதையடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் வருமாறு அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். அவர் சொன்ன இடத்தில்போலீஸ் படை காத்திருந்தது. அப்துல் ரஹ்மான் அங்கு வந்தவுடன் அவரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரது வீட்டில் போலீஸார் சோதனை போட்டபோது அங்கு ரூ. 16 லட்சம் ரொக்கப் பணம், 25 பவுன் நகைகள் இருந்ததுதெரியவந்தது. மேலும் மோசடிப் பணத்தில் கிழக்கு தாம்பரத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் வீட்டு மனை வாங்கியிருந்ததும்தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications