சென்னை: லிப்ட்டில் சிக்கி பெண் பலி
சென்னை:
சென்னையில், கணவனின் கண்ணெதிரே அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் சிக்கி 50 வயதுப் பெண்மணிபலியானார்.
அடையாறு கஸ்தூரிபாய் நகரில், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள உறவினரின் வீட்டுக்கு செல்வதற்காக அங்கு சென்றனர்.மாடிக்குச் செல்வதற்காக லிப்ட்டில் ஏறினார்கள். முதலில் ரங்கராஜுலு லிப்ட்டில் ஏறினார்.
அவரைத் தொடர்ந்து உஷா ஏற முயன்ற போது திடீரென லிப்ட் மேலே கிளம்பியது. இதனால் தடுமாறிய உஷா லிப்ட்டுக்கும்,தரைத் தளத்துக்கும் இடையில் விழுந்து விட்டார். அவரை உள்ளே இழுக்க ரங்கராஜுலு முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் லிப்ட் மேலே சென்றதால் இடையில் சிக்கிய உஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கண்எதிரிலேயே மனைவி உடல் நசுங்கி இறந்ததைப் பார்த்த ரங்கராஜுலு கதறி அழுது மயங்கி விழுந்தார்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து உஷாவின் உடலை மீட்டனர். விபத்து நடந்த லிப்ட் சில நாட்களாகபழுதடைந்துள்ளது. இதை சரி செய்யாமல் விட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications