அந்தமானில் இன்றும் மீண்டும் நில நடுக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
போர்ட் பிளேர்:
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை மீண்டும் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் சென்னையில் சில இடங்களிலும் லேசாக உணரப்பட்டது.
இந் நிலையில், இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவில் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 7.48மணிக்கும், அதைத் தொடர்ந்து 8.56 மணிக்கும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இவை முறையே ரிக்டர் அளவுகோலில் 5.3, 5.7 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லைஎன்று கூறப்படுகிறது.
அந்தமானில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து மத்திய அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், சுனாமி அச்சம்தேவைஇல்லை. கடலில் அலைகள் வழக்கம் போல் இருந்து வருகிறது. பெரும் மாற்றம் இல்லை.
இருப்பினும் இரவு முழுவதும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்றார்
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications