தொகுதி சீரமைப்பு: பந்த் நடத்த புதிய தமிழகம் முடிவு
சென்னை:
சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி சீரமைப்பைக் கண்டித்து தென் மாவட்டங்களில் வருகிற 29ம் தேதி முழு அடைப்பு(பந்த்) நடத்த புதிய தமிழகம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதிகள் சீரமைக்கப்படுவது வழக்கமான விஷயம் தான். இருப்பினும் தற்போதையசீரமைப்புப் பணிகளில் பெரும் முறைகேடுகள் நடந்து வருகின்றன. மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு, தொகுதிகளைமக்கள் நலனுக்கு விரோதமாகவும், சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் சுய லாபத்தை கணக்கில் கொண்டும் தொகுதிகளைமாற்றி அமைத்து வருகிறது.
இந்த சீரமைப்பின் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கைபெருமளவில் குறைக்கப்படவுள்ளது. இதை எதிர்த்து 20 தென் மாவட்டங்களிலும் வருகிற 29ம் தேதி முழு அடைப்பு நடத்தபுதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. அதே நாளில் சாலைமறியல், ரயில் மறியல் போராட்டத்திலும் புதிய தமிழகம் ஈடுபடும்.
இந்தப் போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க அழைக்கவுள்ளேன் என்றார் கிருஷ்ணசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications