மதானி விடுதலை கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணி
சென்னை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யக் கோரி நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடத்தும்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசு, நீதிமன்றங்களில் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.
இந் நிலையில், மதானி விடுதலைக்காக,புதிய இயக்கம் ஒன்றை மக்கள் ஜனநாயகக் கட்சி ஆரம்பித்துள்ளது. மதானி விடுதலைகூட்டு நடவடிக்கைக் குழு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயக்கம், வருகிற 28ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தைநோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக கூட்டுப் போராட்டக் குழுஅறிவித்துள்ளது.இந்தப் பேரணியின்போது மனித உரிமை இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மதானியை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துகோரிக்கை மனு கொடுக்கவும் இந்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
கேரளாவுக்கு அடுத்த வாரம் அப்துல் கலாம் வருகிறார். அப்போது அவரிடம் மனு கொடுக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications