தமிழ்நாட்டில் வாகன சோதனை மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி:
சென்னையில் தானியங்கி வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்அளித்துள்ளது.
சமீபத்தில் மதுரையில் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவின் போது திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பாக பிரதமர்மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்தார். பிரதமரும் உடனடியாக இதற்கு ஒப்புதல் அளித்தார்.
இந் நிலையில் சென்னையில் தானியங்கி வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அமைச்சரவைஇன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்கூறுகையில், சென்னை உட்பட இந்தியாவில் 5 இடங்களில் மோட்டார் வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரூ. 1,718 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 வருடத்திற்குள் இவற்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் இந்த மையத்தை அமைக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications