நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகுஇரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைந்த உறுப்பினர்கள் சுனில் தத் , வாசுதேவ நாயர் உள்ளிட்டதலைவர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறுப்பினர்கள் சில நிமிடம் மெளன அஞ்சலிசெலுத்தினார்கள்.
ராஜ்யசபாவில் அவைத் தலைவர் ஷெகாவத் மறைந்த உறுப்பினர் பிப்லாப் தாஸ் குப்தா உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்குஇரங்கல் அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து இரு அவைகளிலும் லண்டன் குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பின்னர் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிறந்த நாள் வாழ்த்து:
இன்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு 76வது பிறந்த நாள். இதையொட்டி சாட்டர்ஜிக்கு எதிர்க்கட்சித் தலைவரும், பாஜகதலைவருமான அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் பிறந்த நாள்வாழ்த்து கூறினர்.
இதற்கு நன்றி கூறிய சாட்டர்ஜி, சபையை சுமுகமாக நடத்த உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications