ஜெ. பாதுகாப்புக்கு அதி நவீன புல்லட் படை!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு, அதி நவீன ராயல் என்பீல்டு புல்லட் வழங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதை விட சிறந்த புல்லட்டுகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து தமிழகபோக்குவரத்து போலீஸாருக்கு, குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவலர்களுக்கு அதி நவீன ராயல் என்பீல்டுபுல்லட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை போலீஸாருக்காகவே ஸ்பெஷலாக இந்த புல்லட்டுகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.வெளிநாடுகளில் உள்ளது போல இந்த புல்லட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாக்கி டாக்கி, சுழலும் குழல் விளக்கு,வயர்லைஸ் மைக், சைரன் உள்ளிட்டவை இந்த புல்லட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.
ஒரு புல்லட்டின் விலை ரூ. 63,000 ஆகும். இந்த வகை புல்லட் ஒன்று மாதிரிக்காக சென்னை மாநகர ஆணையர் நடராஜிடம்காண்பிக்கப்பட்டது. அதைப் பார்வையிட்ட நடராஜ், சில மாறுதல்களைக் கூறியுள்ளார்.
இவை செய்து முடிக்கப்பட்டதும், சென்னை மாநகரில் இந்த புல்லட்டுகள் புழக்கத்திற்கு வரத் தொடங்கும். மிக முக்கியப்பணிகளுக்கு, அதாவது முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான நேரங்களில் போக்குவரத்தைசீர்படுத்துவது
போன்ற பணிகளுக்கு இந்த புல்லட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளது. வருகிற சுதந்திர தினம் முதல் இந்த புல்லட்டுகள்பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications