டி.எஸ்.பி. மனைவி சாவு: ஜெயலட்சுமி வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
டி.எஸ்.பி. ராஜசேகர் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் செப்டம்பர் மாதம் சாட்சிகள் விசாரணை தொடங்குகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் மற்றும் ஜெயலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தவழக்கு தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இன்று நீதிபதி கற்பகசுந்தரபாண்டியன் முன்னிலையில்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று முதல் 3 நாட்களுக்கு சாட்சிகள்விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.
ராஜசேகரின் மாமியார், மகள் உள்பட 36 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications