திருட்டு வழக்கு: கோர்ட்டில் ராஜகோபால் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜீவஜோதியின் வீட்டில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஆட்களுடன் வந்து கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி ஆகியோர் ஆஜராகினர்.
இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் திருடு போன பொருட்களை மீட்டுக் கொடுத்தனர். இதுதொடர்பாகசரவண பவன் ராஜகோபால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இவ்வழக்குவிசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலும், ஜீவஜோதியும் ஆஜராகி நீதிபதி மோகன்ராஜ் முன்பு வாக்குமூலம்அளித்தனர்.
பின்னர் வழக்கை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications