நீதிபதி முன் ரவுடி கொலை: 27 பேரும் விடுதலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி கண் முன்பாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட27 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக கேட் ராஜசேகர், மாட்டு சேகர் உள்ளிட்ட 27 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்குசென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயபால் தீர்ப்பு வழங்கினார். அப்போது, கொலை வழக்கில் முக்கிய சாட்சியான நீதிபதிதேவதாஸ், குற்றவாளிகள் ஹெல்மட் அணிந்து வந்ததால் அவர்களை அடையாளம் காட்ட முடியவில்லை என்று கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 27 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே 27 பேரையும்விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications