3 மாவட்டங்கள் பிரிப்பு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வரம்பிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சென்னைஉயர்நீதிமன்றத்துடன் இணைக்கும் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் இன்றுஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தற்போது திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்டங்களை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துடன் இணைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோப்பு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தத் தகவல் மதுரை வழக்கறிஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உயர்நீதிமன்றக் கிளைவளாகத்தில் கூடிய உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜஸ்வந்த் சிங் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தான் 13 மாவட்டங்களும் மதுரை கிளையுடன் இணைக்கப்பட்டன.தற்போது அதிலிருந்து 3 மாவட்டங்களைப் பிரிப்பது, மக்கள் கருத்துக்கு எதிரானதாகும்.
எனவே இந்த முடிவை கைவிட வேண்டும். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications