உயர்நீதிமன்றம்: 7 கூடுதல் நீதிபதிகள் நிரந்தரமாக்கப்படுகிறார்கள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள நீதிபதி பதவி காலியிட நெருக்கடியை சமாளிக்க இந்த மாதத்தில் ஓய்வு பெறவுள்ள7 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய நீதிபதிகளை நியமிக்க இதுவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மூலம் 3 முறை நீதிபதிகள் பட்டியல்அனுப்பப்பட்டும் பாமக உள்ளிட்ட சில கட்சிகளின் நெருக்கடி காரணமாக புதிய நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இழுபறி நீடித்துவருகிறது.
இந் நிலையில் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 8 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.இதனால் மேலும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்க 8 பேரில் 7 பேரை நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னொருநீதிபதியின் உடல் நலம் சரியில்லை என்பதால் அவரது பதவியை நீட்டிக்க மத்திய அரசு விரும்பவில்லை.
இந்த நியமனம் தொடர்பான உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications