காவிரி: பிரதமர்- கருணாநிதி தொலைபேசியில் பேச்சு
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் பிரதமர்மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இந்தக் கடிதத்தை பிரதமரிடம்அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று (புதன்கிழமை) காலை கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது கடிதம் கிடைத்தது. காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸ் தடியடிக்கு கண்டனம்
இதற்கிடையே டெல்லி அருகே குர்கான் பகுதியில் ஹோண்டா தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது ஹரியானா போலீஸார்நடத்திய தடியடி மனிதத் தன்மையற்றது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது போலீஸார்காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை காயப்படுத்தியிருப்பது மனிதத்தன்மையற்றது,கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். சட்டத்தைதுஷ்பிரயோகம் செய்த போலீஸார் மீது ஹரியானா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications