ஊனற்றவரை எரித்துக் கொன்றவர் கைது
ராமநாதபுரம்:
பெண்ணுடன் தான் வைத்திருந்த கள்ளத் தொடர்பை அறிந்து கொண்ட ஊனமுற்ற, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைஎரித்துக் கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களது கள்ளத் தொடர்பு, அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் குருசாமி ஆகிய இரு சகோதரர்களுக்குத் தெரியவந்துள்ளது. இவர்களுக்குத் தெரிந்து விட்ட தகவல் சுப்ரமணிக்கும் தெரிந்து விட்டது.
இதனால் இருவர் மீதும் சுப்ரமணி காட்டமாக இருந்து வந்தார். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுப்ரமணி,சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். நள்ளிரவில் சிறு நீர் கழிப்பதற்காக குருசாமி எழுந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது சுப்ரமணியும், அந்தப் பெண்ணும் ஏடாகூடமான நிலையில் இருப்பதைப் பார்த்து விட்டார். இதைக் கண்ட சுப்ரமணிஆத்திரமடைந்தார். நம்மை உளவு பார்க்கிறார்களோ என்று சந்தேகப்பட்ட அவர், குருசாமி வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டதும், வெளியே வந்து அவர்களது குடிசைக்குத் தீவைத்தார். இதில் குடிசை வீடு பற்றி எறிந்தது.
உடல் ஊனமுற்றவரான பெருமாள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். குருசாமி காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து குருசாமி கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸார் சுப்ரமணியைக் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications