சதுர்வேதி வழக்கு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபரின் மனைவி மற்றும் டீன் ஏஜ் வயது மகளைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைப்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள சதுர்வேதி சாமியாரின் வழக்கு, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து, மகளிர் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷின் மனைவி மற்றும் மகளை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று அங்கு பாலியல்கொடுமைப்படுத்தியதாக சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.சதுர்வேதி மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்குவிசாரணைக்கு வந்தபோது, தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளைக் கடத்திய வழக்கை ஐந்தாவது மகளிர் நீதிமன்றத்திற்குமாற்றுவதாக நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி சதுர்வேதியின் வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications