மேட்டூர்: நீர் இருப்பு 80 அடியைத் தாண்டியது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி நீர் இருப்பு 80.03 அடியாக உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருவதால் கபினி அணையிலிருந்து கூடுதல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விநாடிக்கு 43,643 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 30,290 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு12,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 80.03 அடியாக உள்ளது.
கர்நாடகத்தின் முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மேலும் அதிக நீரை கர்நாடகம் திறந்து விடும் என்று தெரிகிறது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications