மும்பை மழைக்கு 690 பேர் பலி: முதல்வர் தேஷ்முக்
மும்பை:
மகராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழைக்கு இதுவரை 690க்கும் அதிகமானோர் பலியாகி விட்டனர் என்றும் மும்பையில் மட்டும்370 பேர் இறந்துள்ளனர் என்றும் அம்மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இந்த கனமழைக்கு ஏராளமானோர் பலியாகி விட்டனர். மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மகராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று நிருபர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில்பெய்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 690ஐ தாண்டி விட்டது.
மும்பையில் மட்டும் 370 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை தேசியபேரழிவாக கருதி மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். மும்பையில் இதற்கு முன்பு இந்த அளவிற்கு மோசமாக மழைபெய்ததில்லை. கடந்த 26ம் தேதி அன்று ஒரே நாளில் மும்பையில் 70மி.மீ மழை பெய்தது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது. அனைவருக்கும் 10கிலோ அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications