தர்மபுரி பஸ் எரிப்பு: பாமக பிரமுகர் "பல்டி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நேற்று நீதிமன்ற ஊழியர் உட்பட 6 பேர் சாட்சியமளித்தனர். இதில் பாமக பிரமுகர் திடீர்பல்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தர்மபுரி ஒன்றிய பாமகஇளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் உட்பட 6 பேர் சாட்சியம் அளித்தனர்.பாலகிருஷ்ணன் கூறும்போது, 2.2. 2000 அன்று தர்மபுரியில் நடந்த மறியல் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை என்றுகூறினார். மேலும் இது குறித்து போலீஸார் தன்னிடம் எதுவும் விசாரிக்கவில்லை என்றும் கூறினார்.
அப்போது அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் குறுக்கிட்டு, சம்பவத்தை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்கள். இது குறித்துஅதிமுக பிரமுகர் டி.கே. ராஜேந்திரனிடம் கூறியிருக்கிறீர்கள். அதை போலீஸிடம் வாக்குமூலமாகவும் கொடுத்திருக்கிறீர்கள்என்றார்.
பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதி கிருஷ்ணராஜா செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications