1,000 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள மேலும் 1000 கிராமியக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 நிதியுதவிஅளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கலைத்துறையில் ஈடுபட்டு தற்போது நலிவடைந்த நிலையில்இருக்கும் கிராமியக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 4150கலைஞர்கள் உதவி பெற்று வருகிறார்கள்.இந்த ஆண்டு முதல் கூடுதலாக மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதம் ரூ. 500 நிதியுதவி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரல்மாதம் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது கூடுதலாக 1000 பேருக்கு நிதியுதவிஅளிப்பதற்காக ரூ. 60 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும், இந்த உதவியை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பும் ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தப்பட்டள்ளது.இதன் மூலம் இந்த ஆண்டு முதல் 5150 நலிவடைந்த கலைஞர்கள் மாதம் ரூ. 500 உதவி பெறுவார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications