20 ஆண்டுகளில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம்: கலாம்
காலடி (கேரளா) :
இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதை சமாளிக்கவிஞ்ஞானிகள் தயாராக வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 நாட்கள் சுற்றுப் பயணத்திற்காக கேரளா சென்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நேற்று ஆதி சங்கரர் பிறந்த இடமானகாலடிக்கு சென்றார். ஆதி சங்கரரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய கலாம் பின்னர் காலடி ஆதி சங்கரா பொறியியல்கல்லூரிக்குச் சென்றார்.கல்லு
அவர் பேசுகையில், ஆதி சங்கரர் இக்கால இளைஞர்களுக்கு முன் மாதிரியாகத் திகழந்தவர்.
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அனைவருக்கும் மின்சாரம் வழங்குதல் என்ற இரண்டு முக்கிய விஷயங்களில் நாம் இப்போதுகவனம் செலுத்த வேண்டும்.
இந்திய மண்ணிலேயே சொந்தமாக செயற்கைக் கோள்களை வடிவமைத்து விண்ணில் செலுத்த வேண்டும் என்ற கனவைடாக்டர் விக்ரம் சாராபாய் கடந்த 1960ம் ஆண்டு இந்திய விஞ்ஞானிகளிடம் ஏற்படுத்தினார். அந்த கனவு தற்போது நிறைவேறிஉள்ளது. இதேபோல், தண்ணீர் மற்றும் மின்சார பற்றாக்குறையை போக்க விஞ்ஞானிகள் கவனம் செ
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சமாளிக்க விஞ்ஞானிகள்அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
மின்சாரம் தயாரிக்க புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். தாதுக்கள் மற்றும் உலோகப் பொருட்களில் இருந்தும்மின்சாரம் தயாரிக்கலாம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து பெறமுயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் கலாம்.
இதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கலாம் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications