தலையில் தேங்காய் உடைக்க பக்தர்களுக்கு அனுமதி
கரூர்:
கரூர் அருகே மேட்டுமகாதானபுரம் அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து திேர்த்திக் கடன் செலுத்த தடையில்லைஎன்று கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரூர் அருகே மேட்டுமகாதானபுரம் அம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் 19ம் தேதி நடைபெறும் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தலையில் தேங்காய் உடைப்பது மிகவும் கொடூரமானது. எனவே இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலமனித உரிமை ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடைவிதித்தது.
இதையடுத்து பக்தர்கள் கொந்தளித்தனர். தடையை மீறி தேங்காய் உடைப்போம். இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்குதமிழக அரசே பொறுப்பு என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகக் குழு, கிராம மக்கள் ஆகியோருடன்மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) சனிக்கிழமை பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்படும் தடை விலக்கிக்கொள்ளப்படுவதாகவும், பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளவும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 1 மாதமாக இந்தப் பிரச்சினையில் நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications