பஹ்ரைன் விமானத்தில் அல்கொய்தா தீவிரவாதியா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னையிலிருந்து இன்று காலை பஹ்ரைன் புறப்பட்ட விமானத்தில் அல் கொய்தா தீவிரவாதி செல்வதாக வந்த தகவலால்சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சென்னையிலிருந்து பஹ்ரைனுக்கு செல்லும் விமானத்தில் முகமது அலி ஜின்னா என்ற அல் கொய்தா இயக்கதீவிரவாதி செல்வதாக விமான நிலையத்திற்கு ஒரு போன் வந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தில் பயணம் செய்பவர்களின் பட்டியலில் முகமதுஅலி ஜின்னா என்ற பெயர் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். பட்டியலில் அந்தப் பெயர் இருந்ததைப் பார்த்ததும்அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக முகமது அலி ஜின்னா என்ற பெயருடைய அந்தப் பயணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுஅவர் திருச்சியை சேர்ந்தவர் என்றும், பஹ்ரைனில் வேலை பார்த்து வந்த அவர், 2 மாத விடுமுறைக்குப் பின்னர் மீண்டும்செல்கிறார் என்றும் தெரியவந்தது.
முகமது அலி ஜின்னாவுக்கு வேண்டாத யாரோ சிலர் இந்த விஷமச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார்தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications