ஜெமினி கணேசனுக்கு தபால் தலை: தயாநிதி மாறன்
சென்னை:
மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருக்கு விரைவில் நினைவு தபால்தலை வெளியிடப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தீரன் சின்னமலையின் 200வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவு தபால் தலைசென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த இந்த மத்தியஅரசு நிகழ்ச்சியில், திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி தபால் தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொங்கு வேளாளர் அமைப்புகளைச்சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தீரன் சின்னமலையின் தீரச் செயல்களை கருணாநிதி விவரித்துப் பேசினார்.
தயாநிதி மாறன் பேசுகையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெமினி கணேசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, காமராஜரின்நெருங்கிய நண்பரான தியாகி சுப்புராமன் ஆகியோரது நினைவு தபால் தலைகளும் இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும்என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications