கோவையில் சூறாவளி; டிரான்ஸ்பார்மர் வெடித்தது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை வீசிய திடீர் சூறாவளிக் காற்றில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது. மினி பஸ்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உக்கடம் பகுதியில் இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதையடுத்து அப்பகுதியே போர்க்களம்போல மாறியது. சூறாவளிக் காற்றுக்கு அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியது. இதனால் மின்சார விநியோகம்தடைபட்டது.மேலும், சாலையோரம் இருந்த 8 மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்தன. அந்தப் பகுதியில் வந்த 2 மினி பஸ்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த காரணத்தால்,பஸ்களில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சில நிமிடங்கள் வரை இந்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications