மழை: மும்பை விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
கன மழை காரணமாக மும்பை விமான நிலையம் இன்று காலை 5 மணி முதல் மீண்டும் மூடப்பட்டது.
மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. விமான நிலைய ஓடு பாதையில் வெள்ளம் தேங்கிநின்றதால் கடந்த சில தினங்களுக்கு முன் 2 நாட்கள் விமான நிலையம் மூடப்பட்டது.நேற்று முன் தினம் முதல் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந் நிலையில் நேற்று காலை 335பயணிகளுடன் வந்த பெங்களூர் விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையில் வழுக்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. இதில்அதிர்ஷ்டவசமாக 335 பயணிகளும் உயிர் தப்பினர்.
இதைத் தொடர்ந்து நேற்று சிறிது நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. இந் நிலையில் நேற்று முதல் மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓடு பாதையில் வெள்ளம் தேங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 5 மணி முதல் விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது. இங்கிருந்து புறப்படும் விமானங்கள்அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பைக்கு வரும் விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications