காவிரி: மத்தியக் குழு இன்று அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிெரதமரின் உத்தரவின் பேரில் காவிரி நதி நீர் இருப்பு குறித்து தமிழக மற்றும் கர்நாடக அணைகளை பார்வையிட்ட மத்தியநிபுணர் குழுவினர் இன்று பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடவேண்டுமென்று பிரதமரை சந்தித்து முதல்வர்ஜெயலலிதா மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவினர் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் மத்திய அரசின் சார்பில் நிபுணர்குழு அமைக்கப்பட்டது. இந்த மத்தியகுழுவினர் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்து கடந்த வாரம் பார்வையிட்டுசென்றனர்.
இக்குழுவினர் தங்களது அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் நேற்று சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால்,நிபுணர் குழுவினரின் அறிக்கை காவிரி கண்காணிப்புகுழு மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் இன்றுசமர்பிக்கப்படும் என்று தெரிகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications