டாக்டருக்கு செக்ஸ் தொல்லை: தளவாய் சுந்தரம் நேரில் ஆஜராக உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர்தளவாய் சுந்தரம் மற்றும் பெண் மருத்துவர் கோமதி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணைக் குழு சம்மன்அனுப்பியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் டாக்டர் கோமதி. தன்னிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில், டாக்டர் கோமதி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவசுப்ரமணியம், இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது.
இந்தக் குழு, வருகிற 11ம் தேதி முதல் தனது விசாரணையைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து விசாரணைக்கு நேரில்ஆஜராகுமாறு அமைச்சர் தளவாய் சுந்தரம், டாக்டர் கோமதி ஆகியோருக்கு நீதிபதி குழு சம்மன் அனுப்பியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications