கோட்டை முன் அதிமுகவினர் தீக்குளிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கோட்டை முன் 2 அதிமுக நிர்வாகிகள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ பெண்ணாத்தூரை சேர்ந்தவர்கள் ஏழுமலை, சேவல் ஏழுமலை. இவர்கள் இருவரும் தங்களதுபகுதியின் வட்ட நிர்வாகிகளாக இருந்து வந்தனர்.இந் நிலையில் இருவரது பதவியும் சமீபத்தில் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும்ஜெயலலிதாவை சந்தித்து தங்களுக்கு மீண்டும் பதவியை வழங்கக் கோரிக்கை விடுப்பதற்காக நேற்று சென்னைக்கு வந்தனர்.
ஆனால் இவர்களால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்யமுடிவெடுத்தனர்.
நேற்று கோட்டைக்கு வந்த இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப் பார்த்தபோலீஸார் பாய்ந்து வந்து இருவரையும் தடுத்தனர்.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் தற்கொலை செய்ய முயற்சித்தற்கான காரணத்தை கூறினர். பின்னர்இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications