தினகரன் திவாலானவர்: அமலாக்கப் பிரிவு மனு
சென்னை:
டி.டி.வி. தினகரனை திவால் ஆனவராக அறிவிக்க அனுமதி கோரி மத்திய அமலாக்கப் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 2002ம் ஆண்டு தினகரனுக்கு டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கப்பிரிவு ரூ. 28 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த அபராதத் தொகையை தினகரன் கட்டவில்லை.இதையடுத்து தங்களை ஏன் திவால் ஆனவராக அறிவிக்கக் கூடாது என்று கேட்டு அமலாக்கப் பிரிவு தினகரனுக்கு நோட்டீஸ்அனுப்பியது. இதையடுத்து அமலாக்கப் பிரிவின் நோட்டீஸுக்குத் தடை விதிக்கக் கோரி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தைஅணுகினார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அமலாக்கப் பிரிவு நோட்டீஸுக்குத் தடை விதித்தார். இந் நிலையில் இந்தத்தடை உத்தரவை எதிர்த்து அமலாக்கப் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
அதில், தினகரனை திவால் ஆனவராக அறிவிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறிதினகரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications