சிறுமிகளிடம் செக்ஸ்: 10ம் தேதி குற்றப்பத்திரிகை நகல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு வருகிற10ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படுகிறது.
சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணன் சிறுமிகளை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறி அவர்களிடம்பாலியல் மோசடியில் ஈடுபட்டார். இதையொட்டி ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கிட்டு, பெருமாள் உட்பட4 பேரை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு உயர்நீதிமன்றவளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் வழக்கு விசாரணை நேற்று மகளிர் நீதிமன்றத்தில் நடந்து. அப்போது விசாரணையை வருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் 4 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications