பெண் டாக்டர் உதவியுடன் கார் கடத்தல்: பிரபல ரவுடி கைது
மதுரை:
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரும், பெண் டாக்டர் ஒருவரும் கேரளாவிலிருந்து20க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடி. இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள்உள்ளன. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த செல்வத்தை போலீஸார் தற்போது வளைத்துப் பிடித்துள்ளனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து டாக்சிகளைவாடகைக்குப் பிடித்துக் கொண்டு மதுரைக்கு வருவாராம் செல்வம். பின்னர் டிரைவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டுகாருடன் தப்பி விடுவார்.
இதுபோல 20க்கும் மேற்பட்ட கார்களை கேரளாவிலிருந்து கடத்தி வந்து விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், செல்வத்திற்குதேவி மீனாட்சி என்ற பெண் டாக்டர் உதவியாக இருந்துள்ளதாக செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெண் டாக்டரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். செல்வம் பிடிபட்டுள்ள தகவல் அறிந்ததும்கேரளாவிலிருந்து போலீஸ் படை மதுரை வந்துள்ளது. செல்வத்தை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீஸார்முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications