சென்னை விமானங்களில் தமிழில் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்களில் இனிமேல் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றுமத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே துறை இணை அமைச்சர் ஆர். வேலு,தலைமையில் பாமக எம்.பி.க்கள் பேராசிரியர் ராமதாஸ், இ. பொன்னுச்சாமி, ஏ.கே. மூர்த்தி, கே. தன்ராசு, டாக்டர் செந்தில்ஆகியோர் கொண்ட குழு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலை சந்தித்தனர்.அப்போது சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் ஆங்கிலம் மற்றும்இந்தியுடன் தமிழிலும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களிலும், அதே போல சென்னைக்கு வரும் விமானங்களிலும்ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் தமிழிலும் அறிவிப்பு செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. க்களிடம் மத்தியஅமைச்சர் பிரபுல் படேல் உறுதியளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications