சென்னை- மும்பை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
சென்னை:
ஒரு வாரத்திற்குப் பிறகு தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்து மும்பைக்கு ரயில் போக்குவரத்து மீண்டும்தொடங்கியுள்ளது.
மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பஸ், ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல நாட்கள் மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.கடும் வெள்ளம் காரணமாக மும்பை நகரமே துண்டிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களிருந்தும் மும்பைக்கு ரயில் போக்குவரத்துநிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில்களும்நிறுத்தப்பட்டிருந்தன. இந் நிலையில் மும்பையில் மழை குறைந்ததால் ரயில் போக்குவரத்து சீராகத் தொடங்கியுள்ளது.
சென்னை- தாதர் எக்ஸ்பிரஸ், கோவை- மும்பை லோகமான்யா திலக் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி- மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ்ஆகிய ரயில்கள் வழக்கம் போல ஓடத்தொடங்கியுள்ளன.
இதே போல புவனேஸ்வரர்- மும்பை கொனார்க் எக்ஸ்பிரஸ், ஐதராபாத்- மும்பை ஹுசேன் சாகர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஐதராபாத்-மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் வழக்கம் போல ஓடுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications